இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு 2021 (Indian Air Force Recruitment in 2021)
இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த அமைப்பில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 03.05.2021
பதவி பெயர்: Supdt (Store), Senior Computer Operator, Steno Gde -II, LDC, Hindi Typist, Sore Keeper, Civilian Mechanical Transport Driver, Cook, Painter, Carpenter, Ayah, Ward, Sahayika, HouseKeeping Staff, MTS, SMW, & Various
மொத்த காலியிடங்கள்: 1524
பணி இடம்: இந்திய முழுவதும்
வயது: 18 – 25 வயது
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.
ஊதியம்: அறிவிப்பை பார்க்கவோம்
கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Graduate
அஞ்சல் முகவரி: நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்
தேர்வு முறை: நேர்காணல் & எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 02.04.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 03.05.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம்: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan