IREL – இந்தியன் அரிய எர்த்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021

Spread the love

IREL – இந்தியன் அரிய எர்த்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021( India Rare Earths Limited in Recruitment 2021)

இந்தியன் அரிய எர்த்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்ப 2021 அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி காலியாக உள்ள 07  பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதவியின் பெயர்கள்: Apprentices

மொத்த காலியிடங்கள்: 07

மேலாண்மை: மத்திய அரசு

அமைப்பின் பெயர்: இந்தியன் அரிய எர்த்ஸ் லிமிடெட் (India  Rara Earths Limited)

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை இருத்தல் வேண்டும்.

மேலும் இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:  Passed ITI, BSc.. (Chemistry), Diploma (Electrical & Electronics)

பணி இடம்: கன்னியாகுமரி, தமிழ்நாடு

ஊதியம்: குறிப்பிட்ப்படவில்லை

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்பிக்கு முறை: Offline

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் பதிவிறக்கம் லிங்க் கிளிக் செய்து பதிவிறக்க செய்ய வேண்டும். மேலும் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். அதே பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Manager (Personnel), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, Tamilnadu-629252

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: நடைபெற்று வருகிறது.

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 15.02.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பிக்கும் இணையதளம்: IREL Apply Online Trade Apprentices | IREL Apply Online Graduate/Technician Apprentices

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment