இந்திய வானிலை துறையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

இந்திய வானிலை துறையில் வேலைவாய்ப்பு 2021 (India meteorological Department Recruitment in 2021)

இந்திய வானிலை துறையில் ஆட்சேர்ப்பு 2021. அதன்படி Scientist வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

அமைப்பின் பெயர்: இந்திய வானிலை துறை ((India meteorological Department)

மேலாண்மை: மத்திய அரசு

பணியின் பெயர்: Scientist

கல்வித் தகுதி: Master Degree

வயது: 40 -50 ஆண்டுகள்

பணியிடங்கள்: இந்தியா முழுவதும்

மொத்த காலியிடங்கள்: 54

ஊதியம்: ரூ.67,700/- முதல் ரூ.2,15,900/- வரை

விண்ணப்பிக்கும் முறை: நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர். எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 22.01.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 05.03.2021  அன்று வரை மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான ஆன்லைன் விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment