Indbank Merchant Banking Service Limited Recruitment 2021
IndBank வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனமானது இந்தியன் வங்கியின் கிளை நிறுவனம் ஆகும். நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 21.02.2021.
பதவியின்: Merchant Banker on Contract Basis, Research Analysts on Contract Basis, System Officer, So- Dealer (Stock Broking), So-Trainee (Back Office Staff) on Contract Basis
மொத்த காலியிடங்கள்: 19
மேலாண்மை: இந்தியன் வங்கி
நிறுவனத்தின் பெயர்: Indbank Merchant Banking Service Limited
கல்வி தகுதி: Any Post Graduation, MBA in Finance, CA,NISM
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
ஊதியம்: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: recruitment@indbankonline.com
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 30.01.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 21.02.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan