வருமான வரி துறையில் வேலைவாய்ப்பு 2021 (Income Tax Department Recruitment 2021)
வருமான வரி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 14 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15.04.2021.
பதவியின் பெயர்: Income Tax Inspector, Tax Assistant, Stenographer, Multi Tasking Staff
மொத்த காலியிடங்கள்: 14
கல்வி தகுதி:
Income Tax Inspector, Tax Assistant – Any Degree
Stenographer, Multi Tasking Staff – 12th , 10th pass
பணியிடம்: டெல்லி
வயது வரம்பு:
Income Tax Inspector – 18- 30 வயது
Assistant, Stenographer, Multi Tasking Staff – 18 – 27 வயது
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்:
Post | Pay Band (Prerevised) | Grade Pay(Prerevised) |
Income Tax Inspector | Rs.9300-34800 | 4600 |
Tax Assistant | Rs.5200 – 20200 | 2400 |
Stenographer Grade II | Rs.5200 – 20200 | 2400 |
Multi Tasking Staff | Rs.5200 – 20200 | 1800 |
தேர்வு முறை: Interview
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
அஞ்சல் முகவரி: The Deputy Commissioner of Income-tax (Hqrs.- Personnel), Room No. 378A, C.R. Building, I.P. Estate, New Delhi-110 002
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 23.03.2021
Last Date for Online Registration: 15.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan