IMPCOPS- 10, 12 வது வகுப்பு முடித்திருந்தால் போதும் தமிழ்நாடு இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனையில் வேலைவாய்ப்புகள் 2021 (The Indian Medical Practitioner Co-Operative Pharmacy & Stores Ltd Recruitment 2021)
இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருந்தகம் மற்றும் கடைகள் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 72 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 05.04.2021.
பதவியின் பெயர்கள்:
பதவி பெயர் | காலியிடங்கள் |
Analyst (Chemistry) | 01 |
Analyst (Microbiology) | 01 |
Assistant / Clerk | 09 |
Electrician (Traniee) | 01 |
Male Worker | 40 |
Fitter (Trainee) | 01 |
Masseur / Therapist (Trainee) | 07 |
Medical Officer | 04 |
Medical Superintendent | 04 |
Office Assistant / Attender | 01 |
Pharmacist | 02 |
Attender Cum Driver | 01 |
மொத்த காலியிடங்கள்: 72
கல்வி தகுதி: 10th, 12th, Diploma, ITI, UG
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
வயது வரம்பு: 18 – 35 வயது வரை.
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப்ப மாறுபடும்.
ஊதியம்:
பதவி பெயர் | சம்பளம் |
Analyst (Chemistry) | Rs.35,400 – Rs.1,12,400/- |
Analyst (Microbiology) | Rs.35,400 – Rs.1,12,400/- |
Assistant / Clerk | Rs.12,000/- |
Electrician (Traniee) | Rs.8,000/- |
Male Worker | Rs.8,000/- |
Fitter (Trainee) | Rs.8,000/- |
Masseur / Therapist (Trainee) | Rs.500/- per day |
Medical Officer | Rs.35,400 – Rs.1,12,400/- |
Medical Superintendent | Rs.35,400 – Rs.1,12,400/- |
Office Assistant / Attender | Rs.8,000/- |
Pharmacist | Rs.12,000/- |
Attender Cum Driver | Rs.8,000/- |
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: Rs.250/-
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
அஞ்சல் முகவரி:
THE INDIAN MEDICAL PRACTITIONERS’
CO-OPERATIVE PHARMACY & STORES LTD. 34-37, KALKI KRISHNAMURTHY SALAI, THIRUVANMIYUR, CHENNAI – 600 041
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 18.03.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்:
பதவி பெயர் | அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் |
Analyst (Chemistry) | Click Me |
Analyst (Microbiology) | Click Me |
Assistant / Clerk | Click Me |
Electrician (Traniee) | Click Me |
Male Worker | Click Me |
Fitter (Trainee) | Click Me |
Masseur / Therapist (Trainee) | Click Me |
Medical Officer | Click Me |
Medical Superintendent | Click Me |
Office Assistant / Attender | Click Me |
Pharmacist | Click Me |
Attender Cum Driver | Click Me |
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan