கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (IGCAR Kalpakkam Recruitment 2021)
கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (kalpakkam nuclear power plant recruitment 2021) அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Scientific Officer/E | 01 |
Technical Officer/E | 01 |
Scientific Officer/D | 03 |
Technical Officer/C | 41 |
Technical Officer/B (Crane Operator) | 01 |
Stenographer Grade-III | 04 |
Upper Division Clerk | 08 |
Driver (OG) | 02 |
Security Guard | 02 |
Work Assistant/A | 20 |
Canteen Attendant | 15 |
Stipendiary Trainee Category-I | 68 |
Stipendiary Trainee Category-II | 171 |
மொத்த காலியிடங்கள்: 337
மேலாண்மை: மத்திய அரசு
கல்வி தகுதி: Ph.D. in Metallurgical Engineering/ Material Engineering, B.Tech, M.Tech, M.Sc, B.E, SSC, Any Degree, HSC, 10th Pass, Diploma, ITI
கல்வி தகுதியானது பதவி ஏற்ப மாற்றம் பெறும் அறிவிப்பை பார்க்கவோம்.
பணியிடம்: கல்பாக்கம்
ஊதியம்: அறிவிப்பை பார்க்கவோம்
வயது: 18 – 40 வயது
இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெறும் எனவே அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: Examination
விண்ணப்ப கட்டணம்:
பதவியின் பெயர் | விண்ணப்ப கட்டணம் |
Scientific Officer/E | Rs.300/- |
Technical Officer/E | Rs.300/- |
Scientific Officer/D | Rs.300/- |
Technical Officer/C | Rs.300/- |
Technical Officer/B (Crane Operator) | Rs.100/- |
Stenographer Grade-III | Rs.100/- |
Upper Division Clerk | Rs.100/- |
Driver (OG) | Rs.100/- |
Security Guard | Rs.100/- |
Work Assistant/A | Rs.100/- |
Canteen Attendant | Rs.100/- |
Stipendiary Trainee Category-I | Rs.200/- |
Stipendiary Trainee Category-II | Rs.100/- |
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 15.04.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.06.2021 30.06.2021 31.07.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me
விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புகான அறிவிப்பு: Click Me
அதிகாரப்பூர்வமான விண்ணப்பிக்கம் இணையதளம்: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan
How to Apply IGCAR Kalpakkam Recruitment 2021
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
How Many Post for IGCAR Kalpakkam
கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள 337 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது
what is the qualification to apply for IGCAR Kalpakkam IGCAR Kalpakkam Recruitment
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க Ph.D. in Metallurgical Engineering/ Material Engineering, B.Tech, M.Tech, M.Sc, B.E, SSC, Any Degree, HSC, 10th Pass, Diploma, ITI ஏதோவொரு கல்வி தகுதி இருந்தல் வேண்டும். அதன் பின் பதவியை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
what is the IGCAR Kalpakkam Recruitment Online Apply Last Date
கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள 337 பணியிடங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஆனாது 15.04.2021 அன்று வெளியானது. இந்நிலையில் பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30.06.2021
What is Full Form of IGCAR
இந்த நிறுவனத்தின் முழுபெயர் Indira Gandhi Centre for Atomic Research