8வது வகுப்பு தேர்ச்சி பெற்றி இருந்தால் போதும் உங்களுக்கு ரூ.62,000 ஊதியத்தில் அரசு வேலை.
கன்னியாகுமரி மாவடடம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் Jeep Driver பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
பதவி: Jeep Driver பணி
மேலாண்மை: தமிழ்நாடு அரசு
இடம்: கன்னியாகுமரி
வயது: 18 வயது முடித்து இருக்க வேண்டும். மேலும் இந்த வயது அடிப்படை சாதி வாரிய சில மாற்றங்கள் இருக்கும்.
மொத்த காலியிடங்ள்: நான்கு பணியிடங்கள்.
ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.62,000
கல்வி தகுதி: 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: 5 ஆண்டுகள் வாகனம் ஒட்டுவதில் அனுபவம் இருக்க வேண்டும்.
அதிகாரபூர்வமான அறிவிப்பு: இதை லிங்க கிளிக்
தேர்வு முறை: நேர்முக தேர்வு முறையில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 30/12/2020
விண்ணப்பம் பதிவிறக்கம்: இதை லிங்க கிளிக்

If you have passed 8th class, you can get a government job with a salary of Rs. 62,000.
Kanyakumari District Rural Development and Panchayat Department is recruiting for the job of Jeep Driver.
Position: Jeep Driver job.
Management: Government of Tamil Nadu
Location: Kanyakumari
Age: Must be over 18 years of age. Also, there will be some changes in this age-based caste board.
Total Vacancies: Four vacancies.
Salary: Rs.19,500 to Rs.62,000
Educational Qualification: Must have passed 8th class
Eligibility: Must have 5 years of driving experience
Official announcement: Click on this link
Selection Method: It has been informed that the interview will be conducted in the mode of selection.
Last day to apply: 30/12/2020
Application Download: Click on this link
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.
Facebook page Joine Jobstamilan.com
Twitter Page Join Jobstamilan.com