IDFC-ஜடிஎப்சி வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021

Spread the love

IDFC-ஜடிஎப்சி வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021 (IDFC First Bank Recruitment 2021)

ஜடிஎப்சி வங்கியில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்: Various

மொத்த காலியிடங்கள் : 500

பணியிடம்: இந்திய முழுவதும்

ஊதியம்: அறிவிப்பை பார்க்கவோம். 

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: நடைபெற்று வருகிறது

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2021

நீங்கள் IDFC வங்கியில் வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் அல்லது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்ற கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் IDFC Official இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு கிளிக் செய்து உங்கள் படிப்பு ஏற்ற வேலையை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Official Telegram Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment