கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 ( ICAR-Sugarcane Breeding Institute Recruitment in 2021)
கரும் இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி Junior Research Fellow பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் விண்ணப்பிக்கலாம்.
அமைப்பின் பெயர்: கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம்(ICAR-Sugarcane Breeding Institute)
மேலாண்மை பெயர்: மத்திய அரசு
பணிகள் : Junior Research Fellow
மொத்த காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Post Graduation (M.Sc/ M.Tech) in Life Sciences from recognized University with 4 years / 5 years of bachelor’s degree and 2 years master’s degree having NET/GATE/Equivalent qualification
பணியிடங்கள்: கோயம்புத்தூர், தமிழ் நாடு
ஊதியம்: முதல் இரண்டு வருடம் ரூ.31,000/- அதன் பின் 3 வருடத்தில் இருந்து ரூ.35,000/-
வயது:
ஆண் – 30 ஆண்டு
பெண் – 35 ஆண்டு
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: நடைபெற்று வருகிறது
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.02.2021
விண்ணப்ப கட்டணம்: கிடையாது
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உங்களுடைய Bio-Data அனுப்பி வைக்க வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி:
C.Appunu@icar.gov.in
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு:: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan