HPCL-இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (Hindustan Petroleum Corporation Limited Recruitment 2021)
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்தி 1
பதவியின் பெயர்கள்: Technical Services, Petrochemical Sales, Chartered Accountant
மொத்த காலியிடங்கள்: 28
பணியிடம்: இந்தியா முழுவதும்
ஊதியம்: ரூ.50000 – ரூ.160000/-
ரூ,80,000 – ரூ. 260000/-
வயது: 27 – 45 வயது
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று அறிவிப்பை குறிப்பிட்டப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: Engineering Course, MBA, Chartered Accountant
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்ப கட்டணம்: UR, OBCNC, EWC – ரூ.1180/-
SC, ST & PwBD candidates are exempted from payment of application fee.
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: Interview, CA Marks, Group Task
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 03.03.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Notification 1 | Notification 2
விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
வேலைவாய்ப்பு செய்தி 2
பதவியின் பெயர்கள்: Mechanical Engineer (120), Civil Engineer (30), Electrical Engineer (25), Instrumentation Engineer (25)
மொத்த காலியிடங்கள்: 200
பணியிடம்: இந்தியா முழுவதும்
ஊதியம்: ரூ.50000 – ரூ.160000/-
வயது: 25 வயது
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று அறிவிப்பை குறிப்பிட்டப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: Engineering Course
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்ப கட்டணம்: UR, OBCNC, EWC – ரூ.1180/-
SC, ST & PwBD candidates are exempted from payment of application fee.
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: Computer Based test, Group Task, Personal Interview
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 03.03.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
வேலைவாய்ப்பு செய்தி 3
பதவியின் பெயர்கள்: Chief Manager, Assistant Manager, officer Petrochemicals & Polymers, Officer Bioprocess, officer Crude & Fuels Research
மொத்த காலியிடங்கள்: 11
பணியிடம்: இந்தியா முழுவதும்
ஊதியம்: ரூ.60000 – ரூ.280000/-
வயது: 27 – 50 வயது
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று அறிவிப்பை குறிப்பிட்டப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: M.E./ M.Tech, Ph.D in Chemical Engineering, B.E/ B.Tech, MSc
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்ப கட்டணம்: UR, OBCNC, EWC – ரூ.1180/-
SC, ST & PwBD candidates are exempted from payment of application fee.
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: Computer Based test, Group Task, Personal Interview
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 03.03.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan