Hindustan Copper Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021
Hindustan Copper Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Director (Finance) பணியிடங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆடசேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.
அமைப்பின் பெயர்: Hindustan Copper Limited
மேலாண்மை: மத்திய அரசு
மொத்த காலியிடங்கள்: Various
ஊதியம்: ரூ.1,80,000முதல் ரூ.3,40,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி இடம்: டெல்லி
வயது வரம்பு: 45 வயது குறைந்த பற்ற வயது வரம்பு இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி: Chartered Accountant or Cost Accountant or a Full time MBA/PGDM course with good academic record from recognized University/ Institution.
விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் இணையதளத்தை கிளிக் செயது உங்கள் செல் நம்பர்,மின்னஞ்சல், மற்றும் உங்களுடைய Bio-data மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின் விண்ணப்பம் செய்த நகலை பதிவிறக்கம் செய்து அதனை அஞ்சல் முகவரி மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்கவோம்.
அஞ்சல் முகவரி:
Smt Kimbuong Kipgen
Secretary,
Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan,
BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 25.03.2021.
அதிகாரப்பூர்வமான ஆன்லைன் விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Stay tuned sarkarirsjobs.com for more employment information.