HAI-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021

Spread the love

HAI-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (Hindustan Aeronautics Limited Recruitment 2021)

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்: Design Trainee , Management Trainee (Technical)

மொத்த காலியிடங்கள்: 100

பணியிடம்: இந்தியா முழுவதும்

ஊதியம்: ரூ.40,000/-

வயது: 28 வயது

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது

கல்வித் தகுதி: Any Degree

விண்ணப்ப கட்டணம்: ரூ.500/-

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: Test, Interview

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 17.03.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment