மதுரையில் உள்ளவர்களுக்கான அரசு வேலை.., மாத ஊதியம் ரூ.1,12,400 !

Spread the love

மதுரை மாவட்டத்தின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 8.01.2021.

மேலாண்மை: தமிழக அரசு

பதவியின் பெயர்: பணிப்பாா்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலா்.

இந்த பணி குறித்து சில குறிப்புகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி் துறையினால் நிறைவேற்றப்படும் திட்டங்களை செய்து முடிக்க வேண்டும. மேலும் பிற அனைத்து திட்டங்களையும் மேற்பார்வையிடுதல்.

வயது: 36 வயது மிகாதவராக இருத்தல் வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: 11

இந்நிலையில் இந்த பணிக்கு தேர்வு முறையில் இடஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பபடும்.

ஊதியம்: ரூ.35,400 முதல் 1,12,400 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: டிப்ளோமா சிவில் இன்ஜிரின்ங், பொறியியலில் இளங்கலை பட்டம்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 08.01.2021 அன்று பிற்பகல் 5.45 மணி வரை மட்டும் தான் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

மேலும் உங்களின் விண்ணப்பம் ஏற்க்கப்பட்டு விட்டால் உங்களுக்கு எழுத்து தேர்வுக்கான நூழைவுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.

நிபந்தனைகள்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பவோர் தங்களது கல்வி தகுதி, சாதிச்சான்று மற்றும் முன்னுாிமை சான்று ஆகிய அனைத்தையும் சேர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்கவோம் அல்லது நீங்கள் இந்த விண்ண்ப்பம் மற்றும் சான்றிதழ் சேர்த்து அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி: மாவட்ட ஆட்சித் தலைவரினஅ நேர்முக உதவியாலா்(வளா்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், மதுரை- 625 020

அதிகாரபூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரபூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

Recruitment is on for vacancies in the Rural Development and Panchayat Department of Madurai District. The last date to apply for this job is 8.01.2021.

Management: Government of Tamil Nadu

Title of Post: Executive Officer and Bachelor of Drawing Officer.

Some notes on this work should be done and completed by the projects implemented by the Rural Development and Panchayat Department. And overseeing all other projects.

Age: Must be over 36 years of age.

Total vacancies: 11

In this case the vacancies will be filled on the basis of reservation in the selection system for this post.

Salary: It is learned that the salary will be between Rs.35,400 and Rs.1,12,400.
Educational Qualification: Diploma in Civil Engineering, Bachelor’s degree in Engineering.

Last day to apply: It is to be noted that the application will be accepted only till 5.45 pm on 08.01.2021
Examination Method: Written Examination

Also, if your application is accepted, you will be sent a ticket for the written test.

conditions:
Those who want to apply for this job will have to go in person to the District Collector’s Office along with their educational qualification, caste certificate, and priority certificate or you will have to send this application along with the certificate by post.

Postal Address: Interview with the Head of the District Administration (Development Division), District Collectorate, Madurai – 625 020
Official announcement: Click this link
Official Website: Click This Link
Application Download: Click this link

See the announcement for more information

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment