திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலை., சம்பளம் ரூ.62,000!

Spread the love

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலை.., சம்பளம் ரூ.62,000!

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக Jeep Driver பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

பணி: Jeep Driver

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

மொத்த காலியிடங்கள்: 1

வயது: 18 வயதை அடைந்து இருக்க வேண்டும். மேலும் சாதி அடிப்படையில் வயது அடிப்படை மாற்றம் அடையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 சம்பளம் வழங்கப்படும்

விண்ணபத்தை விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 22.12.2020 தேதியன்று பிற்பகல் 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: நேர்முக தேர்வு முறை நடைபெறும்

அதிகாரபூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பங்கள் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்கள் வீட்டுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற உள்ள இடத்திற்கு நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்: விண்ணப்பம் செய்வர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நேரில் சென்று விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. 8 ஆம் வகுக்கு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

பணி: அலுவலக உதவியாளர்

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

பணி இடம்: திருநெல்வேலி மாவட்டம்

மொத்த காலியிடங்கள்: நான்கு

கல்வி தகுதி: 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது: 18 வயதை அடைந்து இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும்

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 22.12.2020 பிற்பகல் 5.45 வரை மட்டும் தான் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்ப்ததை பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

தேர்வு முறை: நேர்முக தேர்வு முறை

நிபந்தனைகள்: விண்ணப்பம் செய்வர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நேரில் சென்று விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobstamilan.com

Facebook page Join Jobstamilan.com

Leave a Comment