கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை.., சம்பளம் ரூ.1,12,400

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை.., சம்பளம் ரூ.1,12,400.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பணிப்பாா்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிற். இந்த விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும் கடைசி நாள் 13.01.2021.

பணியின் பெயர்: பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர்

மேலாண்மை: தமிழக அரசு

வயது: 35 வயது மிகாதவராக இருக்க வேண்டும்

கல்வி தகுதி: டிப்ளோமா சிவில் இன்ஜினிரிங், பொறியியலி இளங்களை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 17 இந்த பணி இடஒதுக்கீடு அடிப்படையில் பணியடங்கள் ஒதுக்கப்படுகிறது

விண்ணப்பத்திணை விண்ணப்பம் கடைசி நாள்: 13.01.2021

அதிகாரபூர்வமான அறிவிப்பு:இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரபூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

நிபந்தனைகள்: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிரப்பி அது உடன் கல்வி தகுதி, சாதி சான்று, முன்னுரிமை சான்று ஆகியவை சேர்த்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது விண்ணப்பத்தையும் மற்றும் சான்றிதழ்களை இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

Government jobs for those in Coimbatore district .., salary Rs.1,12,400

Applications for the post of Director and Bachelor of Drawing Officer are being issued on behalf of the Department of Rural Development and Panchayat in Coimbatore District. The last date to apply for this application is 13.01.2021

Job Title: Supervisor and Bachelor of Engineering Officer

Management: Government of Tamil Nadu
Age: Must be over 35 years of age
Educational Qualification: Diploma in Civil Engineering, Engineering
Salary: Salary ranges from Rs.35,400 to Rs.1,12,400.
Total Vacancies: 17 Vacancies are allocated on the basis of this job reservation
Application Department Application Deadline: 13.01.2021
Official announcement: Click this link
Application Download: Click this link
Official Website: Click This Link
Conditions: Those who wish to apply for this job should download the above application and fill it up along with the educational qualification, Caste Certificate, and Certificate of Priority in person at the Coimbatore District Collector’s Office or send the application along with the certificates to the District Collector’s Office by registration.

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobstamilan.com
Facebook page Join Jobstamilan.com

Leave a Comment