சமைக்க தெரித்தால் போதும் உங்களுக்கான அரசு வேலை.., ஊதியம் ரூ.50,000

Spread the love

Government job for you if you know to cook .., pay Rs.50,000

தஞ்சாவூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையல் வேலைக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில் பணியில் விண்ணப்பிக்க விரும்புவோர்க்கு கடைசி நாள் 24.12.2020.

பணி: சமையலர்

இடம்: தஞ்சாவூர் மாவட்டம்

மேலாண்மை: தமிழக அரசு

மொத்த காலியிடங்கள்: 32 சமையலர் பணியிடங்கள்

ஊதியம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரபூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

வயது: 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 24.12.2020

நிபந்தனைகள்:

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுக்கு கண்டிப்பாக தமிழ் பேச தெரித்து இருக்க வேண்டும்.

சமையலர் பணிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னூரிமை வழங்கப்படும்.

உங்களுக்கு சமையல் பணியில் அனுபவம் இருந்தால் உங்களுக்கு முன்னூரிமை கிடைக்கும்.

மேலும் நீங்கள் தஞ்சாவூர் மாட்டத்தில் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்.

Government job for you if you know to cook .., pay Rs.50,000

Recruitment for cooking work is going on in Thanjavur District Adi dravidar Welfare The last day for those who want to apply for the job is 24.12.2020.

Job: Chef
Location: Thanjavur District
Management: Government of Tamil Nadu
Total Vacancies: 32 Chef Workplaces
Salary: Salary ranges from Rs.15,700 to Rs.50,000.
Official Notice: Click on this link

Official Website: Click on this link
How to apply: Those who want to apply for this job should go in person to the Thanjavur District Collector’s Office and get the application forms.
Age: Must be between 18 and 35 years old
Last day to apply: 24.12.2020
conditions:

If you want to apply for this job you must know how to speak Tamil.

Priority will be given to Adithravidar and tribals for the job of cook.

If you have experience in cooking you will get priority.

You must also be a resident of Thanjavur district.

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment