ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை!

Spread the love

1.12 lakh government job in Panchayat Department in Nagapattinam district!

Nagapattinam District Rural Development and Panchayat Department is looking to fill the vacancies of Supervisor and Bachelor of Draftsman.

Name of the post: Clerk and Bachelor of Engineering Officer.

Job: Government of Tamil Nadu

Age: Must be over 35 years of age by July 1, 2020

Total vacancies: 18

Educational Qualification: Diploma, B.E, B.Tech.

Salary: Rs.35,500 to Rs.1,12,400

Official report: Click on the link

Last day to apply: 08/01/2021 It is informed that the application can be submitted till 5.45 pm.

Selection Methods: Eligible candidates will be selected through interview and written test.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊராட்சித்துறையில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பிணியிடங்களுக்கு பணிநியமனம் நடைபெற உள்ளது.

பதவின் பெயர்: பணிபார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர்.

பணி: தமிழ் நாடு அரசு

வயது: ஜீலை 2020 மாதம் 1ம் தேதி வரை 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

மொத்தம் காலியிடங்கள்: 18

கல்வித் தகுதி: டிப்ளமோ, பி.இ, பி.டெக் இந்த இரண்டு துறைகளில் வெற்றி பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: ரூ.35,500 முதல் ரூ.1,12,400

அதிகாரபூர்வமான அறிக்கை: லிங்க கிளிக்

விண்ணப்பம் விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 08/01/2021 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறைகள்: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Facebook page Joine Jobstamilan.com

Twitter Page Join Jobstamilan.com

Leave a Comment