திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அரசு வேலைவாய்ப்பு 2021

Spread the love

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021(Government Recruitment 2021 in Tiruchirappalli District)

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக பணிப்பாா்வையாளர் மற்றும் இளவநிலை வரைதொழில் போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விரும்பு உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: பணிப்பாா்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர்.

பணி: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து முடிக்க வேண்டும் மற்றும் அனைத்து திட்டங்களை பார்வையிடுதல் வேண்டும்.

பணி இடம்: திருச்சிராப்பள்ளி மாவட்டம்

வயது: 35 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 22

இந்த காலியிடங்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடைபெறும்.

கல்வி தகுதி: DIPLOMA IN CIVIL ENGINEERING

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 09.12.2020

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 08.01.2021 அன்று பிற்பகல் 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். அதன் பின் படிவத்தை பூா்த்தி செய்து அதன் உடன் உங்களின் கல்வி தகுதி சான்று, சாதி சான்று, முன்னுாிமை சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும் அதன் பின் அதனை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்(வளா்ச்சி) பிரிவுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவாி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சிப் பிரிவு),

மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி – 635 001

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

இந்த பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பத்தாரா்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து தேர்வு நுழைவுச்சீட்டு (Hall Ticket) உங்களுக்கு வீட்டு அனுப்பி வைக்கப்படும்.

பணி 2

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021(Government Recruitment 2021 in Tiruchirappalli District)

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விரும்பு உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: அலுவலத உதவியாளர்

பணி இடம்: திருச்சிராப்பள்ளி மாவட்டம்

வயது: 18 வயது முதல் 35 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 14.12.2020

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 13.01.2021 அன்று பிற்பகல் 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். அதன் பின் படிவத்தை பூா்த்தி செய்து அதனை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்(வளா்ச்சி) பிரிவுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவாி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சிப் பிரிவு),

மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி – 635 001

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

பணி 3

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021(Government Recruitment 2021 in Tiruchirappalli District)

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விரும்பு உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: இரவுக்காவலர்

பணி இடம்: திருச்சிராப்பள்ளி மாவட்டம்

வயது:  18 வயதை அடைந்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு வகுப்பு வாரியாக எடுக்கப்படுவார்கள்

ஊதியம்: ரூ15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 14.12.2020

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 13.01.2021 அன்று பிற்பகல் 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். அதன் பின் படிவத்தை பூா்த்தி செய்து அதனை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்(வளா்ச்சி) பிரிவுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவாி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சிப் பிரிவு),

மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி – 635 001

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment