தேனி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அரசு வேலைவாய்ப்பு 2021

Spread the love

தேனி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021(Government Recruitment 2021 in Theni District)

தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக பணிப்பாா்வையாளர் மற்றும் இளவநிலை வரைதொழில் போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விரும்பு உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: பணிப்பாா்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர்.

பணி: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து முடிக்க வேண்டும் மற்றும் அனைத்து திட்டங்களை பார்வையிடுதல் வேண்டும்.

பணி இடம்: தேனி மாவட்டம்

வயது: 35 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 12

இந்த காலியிடங்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடைபெறும்.

கல்வி தகுதி: DIPLOMA IN CIVIL ENGINEERING

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 11.12.2020

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 07.01.2021 அன்று பிற்பகல் 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். அதன் பின் படிவத்தை பூா்த்தி செய்து அதன் உடன் உங்களின் கல்வி தகுதி சான்று, சாதி சான்று, முன்னுாிமை சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும் அதன் பின் அதனை தேனி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்(வளா்ச்சி) பிரிவுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவாி:

தேனி மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)),

மாவட்ட ஆட்சியரகம்,

தேனி – 635 531

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

இந்த பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பத்தாரா்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து தேர்வு நுழைவுச்சீட்டு (Hall Ticket) உங்களுக்கு வீட்டு அனுப்பி வைக்கப்படும்.

Government Recruitment 2021 in Theni District

Recruitment is being done on behalf of the Rural Development and Panchayat Department, Krishnagiri District for the post of  Overseer and Junior Draftsman. Those who are interested and qualified can apply for this job.

Designation Name: Overseer and Junior Draftsman

Task: To complete the projects carried out by the Rural Development and Panchayat Department and to visit all the projects.

Age: Must be over 35 years of age.

Salary: Salary ranges from Rs.35,400 to Rs.1,12,400.

Place: Theni District

Total vacancies: 12

People will be selected on the basis of reservation for these vacancies.

Educational Qualification: DIPLOMA IN CIVIL ENGINEERING

Start date to apply: 11.12.2020

Last day for application: It has been informed that the application will be accepted only till 5.45 pm on 07.01.2021.

How to apply: Download the application form given below on our site. Then fill-up the form and attach your Certificate of Education, Caste Certificate, and Priority Certificate with it and send it in person to the Theni District Administrator’s Interview Assistant (Development) Division or by post.

Post address:


Theni District Collector’s Interview Assistant (Development),

District Collectorate,

Theni – 635 531

Official announcement: Click this link

Application Download: Click this link

Official Website: Click This Link

Applicants who are eligible for this job will be sent a Hall Ticket regarding the place and date of the written examination.

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment