புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையில் அரசு வேலைவாய்ப்பு 2021

Spread the love

புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையில் அரசு வேலைவாய்ப்பு 2021(Government Employment in Power Sector 2021 in Pondicherry State)

புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. அதன் படி இளநிலை பொறியாளர் போன்ற பணியில் 42 இடங்கள் உள்ளது. அதில் நீங்கள் பணிக்கு விரும்பினால் நாளை தான் கடைசி நாள். இந்த பணிக்கு விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்:  இளநிலை பொறியாளர்.

பணி இடம்: புதுச்சேரி மாநிலம்

வயது:  

18 வயது முதல் 30 வயதிற்குள்ள இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.33,000 சம்பளம் நிர்ணயத்துள்ளது புதுச்சேரி அரசு

மொத்த காலியிடங்கள்: 42

இந்த காலியிடங்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடைபெறும்.

கல்வி தகுதி: பிஇ, பி.டெக்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 09.12.2020

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 04.01.2021 அன்று பிற்பகல் 5.00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கு முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் உதவியாளர்(வளா்ச்சி) பிரிவுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுவார்கள்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

.

Government Employment in Power Sector 2021 in Pondicherry State

Recruitment is to take place for vacant posts in the power sector in the state of Pondicherry. According to it there are 42 places in the profession like an undergraduate engineer. Tomorrow is the last day if you want to work on it. Those who want this job can apply through the information given below.

Title: Junior of Engineering.

Place of work: Pondicherry State

Age:

Must be between 18 and 30 years old.

Salary: The Government of Pondicherry has fixed a salary of Rs. 33,000

Total vacancies: 42

People will be selected on the basis of reservation for these vacancies.

Educational Qualification: BE, B.Tech

Start date to apply: 09.12.2020

Last day for application: 04.01.2021 can be applied only till 5.00 pm.

How to apply: To apply through the application website given below on our site you have to go in person to the Assistant (Development) section or send it by post.

Selection Method: People will be selected on the basis of written test and certification.

Official announcement: Click this link

Applying Website: Click This Link

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment