GIC-இந்திய பொது காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (General Insurance Corporation of India Recruitment 2021)
இந்திய பொது காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 44 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 29.03.2021.
பதவியின் பெயர் : Assistant Manager
மொத்த காலியிடங்கள்: 44
கல்வி தகுதி: Graduate, Post Graduates,
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
பணியிடம்: இந்திய முழுவதும்.
வயது வரம்பு: 21 – 30 வயது
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: Basic Pay Rs.32,795/- per month in the scale of Rs.32795 -1610(14) – 55335 -1745(4) – 62315 and other admissible allowances like DA, HRA, CCA, etc. The total emoluments will be about Rs. 65,000/- per month plus other benefits
தேர்வு முறை: Online Test, Interview, Medical Examination
விண்ணப்ப கட்டணம்: ரூ.850/-
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
Online Registration commences from: 11.03.2021
Last Date for Online Registration: 29.03.2021
Tentative Date of online Examination : 9th MAY 2021 (Afternoon Shift)
Downloading of call letters for examination commences from: Around 10 days prior to the date of examination
Online Pre-recruitment training for SC/ST/OBC/PWD candidate: 26.04.2021 TO 29.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
ஆன்லைன் விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan