FSSAI-இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

FSSAI-இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 (FSSAI Recruitment 2021)

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 37 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்:

பதவி பெயர்காலியிடங்கள்
Joint Director12
Senior Manager01
Senior Manager (IT)01
Deputy Director16
Manager06

மொத்த பணியிடங்கள் : 37

மேலாண்மை: Central Government

பணியிடம்: இந்திய முழுவதும்

ஊதியம்:

அதிகபட்ச வயது வரம்பு: 40 – 50 வயது

இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெரும். மேலும் வயது வரம்பு இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெரும்.

கல்வித் தகுதி:

பதவி பெயர்கல்விதகுதி
Joint DirectorMaster Degree, PG Diploma, BE, B.Tech, Bachelor Degree
Senior ManagerPost Graduate Degree, Diploma
Senior Manager (IT)B.Tech, B.Tech
Deputy DirectorMaster Degree, PG Diploma, BE, B.Tech, Bachelor Degree
ManagerPost Graduate Degree, MBA

விண்ணப்ப கட்டணம்:

CategoryApplication FeeIntimation ChargeTotal
GEN/OBCRs.750/-Rs.250/-Rs.1000/-
SC/ST/Women/Ex-Servicemen/PwBD/EWSNILRs.250/-Rs.250/0

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: Written Examination, Interview

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 16.04.2021

விண்ணப்பிக்க கடைசி நாள் (விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு): 07.06.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புக்கான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Official Telegram Channel: Click Me

Stay tuned to Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment