EMRS-ஏகலவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு ஆட்சேர்ப்பு 2021 (Eklavya Model Residential Schools Recruitment 2021)
ஏகலவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளி வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 3479 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்கள்: Principal, Vice Principal, Post Graduate Teacher, Trained Graduate
மொத்த பணியிடங்கள் : 3479
மேலாண்மை: மத்திய அரசு
பணியிடம்: இந்தியா முழுவதும்
ஊதியம்: ரூ.44,900 – ரூ.2,09,200
வயது: 35 – 50வயது
கல்வித் தகுதி: Master Degree, B.Ed, Post Graduate Teacher (All Course), Bachelor Degree
விண்ணப்ப கட்டணம்:
Principal & Vice Principal – Rs.2000/-
Post Graduate & Trained Graduate Teacher – Rs.1500/-
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: Interview, Computer Based Test
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 01.04.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me
விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official YouTube Channel: Click Me
Official Telegram Channel: Click Me
Stay tuned to Jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan