8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2021 (East Central Railway Recruitment 2021)
மத்திய கிழக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 61 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்கள்: Commercial Cum Ticket Clerk
மொத்த பணியிடங்கள் : 61
பணியிடம்: All over Bihar
ஊதியம்: ரூ.5,000 – ரூ.18,000
வயது: 35 வயது
கல்வித் தகுதி: 8th Pass
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு
அஞ்சல் முகவரி: Office of the General Manager, East Central Railway Hajipur, Vaishali, Bihar – 844101
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 25.03.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned Sarkarirsjobs.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan