தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021 (DSSC Recruitment 2021)
தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 83 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்கள்:
பதவி பெயர் | காலியிடங்கள் |
Stenographer Grade-II | 04 |
Lower Division Clerk | 10 |
Civilian Motor Driver (Ordinary Grade) | 07 |
Sukhani | 01 |
Carpenter | 01 |
Multi-Tasking Staff | 60 |
மொத்த பணியிடங்கள் : 83
பணியிடம்: நீலகிரி, தமிழ்நாடு
ஊதியம்: Rs.18,000 – Rs.81,100/-
இந்த ஊதியம் ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெறும் எனவே அறிவிப்பை பார்க்கவோம்.
வயது வரம்பு: 18 – 27
இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெறும்.
கல்வித் தகுதி: 12th Pass, Matriculation Pass
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
அஞ்சல் முகவரி: The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643 231. Tamil Nadu
தேர்வு முறை:Written Test, Skill/ Physical Test
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 01.05.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.05.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம்: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan