தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021

Spread the love

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (District Court Recruitment in 2021)

சட்ட தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம் .

பதவியின் பெயர்:  Para Legal Volunteers

மொத்த காலியிடங்கள்: 100+

மேலாண்மை: தமிழக அரசு

ஊதியம்: குறிப்பிடப்படவில்லை

பணியிடம்: பெரம்பலூர், இராமநாதபுரம்

கல்வி தகுதி: அறிவிப்பை பார்க்கவோம்

வயது வரம்பு:  குறிப்பிடப்படவில்லை.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதன்பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்கள் அந்த விண்ணப்ப படிவத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: நடைபெற்று வருகிறது

விண்ணப்பித்தின் கடைசி நாள்:

மாவட்டம்கடைசி நாள்
இராமநாதபுரம்19.03.2021
பெரம்பலூர்22.03.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய:

மாவட்டம்அறிவிப்பு மற்றும் விண்ணப்பம்
இராமநாதபுரம்Click Me
பெரம்பலூர்Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube  Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment