இந்திய ரயில்வே சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

இந்திய ரயில்வே சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (DFCCIL Recruitment 2021)

இந்திய ரயில்வே சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 1074 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்:

பதவி பெயர்காலியிடங்கள்
Junior Manager (Civil)31
Junior Manager (Operation &BD)77
Junior Manager (Mechanical)03
Executive (Civil)73
Executive (Electrical)42
Executive (Signal & Telecommunication)87
Executive (Operation & BD)217
Executive (Mechanical)03
Junior Manager (Electrical)135
Junior Manager (Signal & Telecommunication)147
Junior Manager (Operational & BD)225
Junior Manager (Mechanical)14

மொத்த பணியிடங்கள் : 1074

பணியிடம்: இந்தியா முழுவதும்

ஊதியம்: Rs.25,000 – Rs.1,60,000/-

வயது வரம்பு: 18 – 30

இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெறும்.

கல்வித் தகுதி: Bachelor Degree Civil Engineering, MBA, PGDBA, PGDBM, PGDM, Diploma, Bachelor’s Degree in Mechanical Engineering /Electrical Engineering /Mechatronics Engineering /Industrial Engineering /Production Engineering
/Automobile Engineering /Manufacturing Engineering/
Instrumentation & Control Engineering/Electronics and Communications Engineering/ Electronics Engineering

விண்ணப்ப கட்டணம்:

Junior Manager (UR/OBC – NCL/EWS) – Rs.1000/-

Executive (UR/OBC-NCL/EWS) – Rs.900/-

Jr. Executive (UR/OBC-NCL/EWS) – Rs.800/-

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: Check Notification

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 24.04.2021

விண்ணப்பிக்க கடைசி நாள் (விண்ணப்பிக்கு தேதி நீட்டிப்பு): 23.07.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

அதிகராப்பூர்வமான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புக்கான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கு இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment