DRDO-பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு 2021 (Defence Research and Development Organisation  Recruitment 2021)

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம்.

பதவியின் பெயர் : Junior Research Fellow

மொத்த காலியிடங்கள்: 11

கல்வி தகுதி: B.E, B.Tech, M.Sc, M.Tech,

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

பணியிடம்: டெல்லி

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்ச்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: ரூ.31,000/-

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்  

தேர்வு முறை: Interview, Written Exam, Certificate Verification

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Director, Armament
Research & Development Establishment (ARDE), Armament Post, Pashan, PUNE- 411
021

விண்ணப்பிக்க நாள்: 22.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 15.04.2021

நேர்காணல் நடைபெறும் தேதி: 27.5.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment