சி.எஸ்.ஐ.ஆர். கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (CSIR- Structural Engineering Research Centre Recruitment 2021)
சி.எஸ்.ஐ.ஆர். – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ண்பிக்க கடைசி நாள் 31.05.2021
பதவியின் பெயர்கள்:
பதவி பெயர் | காலியிடங்கள் |
Technician (AM) | 01 |
Technician (Engineering Work & Services) | 01 |
Technician (FFL 1) | 01 |
Technician (FFL 2) | 01 |
Technician (SSL) | 01 |
Technician (TTRS) | 01 |
Technician (WEL) | 01 |
Technical Assistant (FFA) | 01 |
Technical Assistant (KRD) | 01 |
Technical Assistant (WEL) | 01 |
Technical Assistant (BKMD) | 01 |
Hindi Officer | 01 |
மொத்த காலியிடங்கள்: 12
பணி இடம்: சென்னை, தமிழ்நாடு.
வயது வரம்பு:
பதவி பெயர் | வயது வரம்பு |
Technician (AML) | 28 years |
Technician (Engineering Work & Services) | 33 years |
Technician (FFL 1) | 28 years |
Technician (FFL 2) | 31 years |
Technician (SSL) | 28 years |
Technician (TTRS) | 28 years |
Technician (WEL) | 28 years |
Technical Assistant (FFA) | 28 years |
Technical Assistant (KRD) | 28 years |
Technical Assistant (WEL) | 28 years |
Technical Assistant (BKMD) | 31 years |
Hindi Officer | 35 years |
ஊதியம்: Rs.30,263 – Rs.87,525/-
கல்வி தகுதி:
கல்வி தகுதி |
SSC / 10th Standard with Science Subject with 55% marks plus ITI Certificate in Electrician / Electronics Mechanic trade or National/ State trade certificate or 2 years full time experience as an apprentice trainee from a recognized institution in the above relevant trade. First Class Diploma in Mechanical Engineering / Technology, Communication, Bachelor of Science with BLIS, etc.., |
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 28.04.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 31.05.2021
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: Exam, Interview
விண்ணப்ப கட்டணம்: Rs.500
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Notification 1 | Notification
அதிகாரப்பூர்வமான ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளம்: Technician | Technician Assistant
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan