Cochin Shipyard நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

Cochin Shipyard நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Cochin Shipyard நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 62 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: Ship Draftsman Trainee Mechanical (48), Ship Draftsman Trainee Electrical (14)

மொத்த காலியிடங்கள்: 62

பணி இடம்: கொச்சி (கேரளா)

வயது: 25 வயது வரை இருக்க வேண்டும். மேலும் இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: ரூ.12,166 இந்த சம்பளம் ஆனாது இரண்டு பணிக்கும் பயிற்சி போது ஊதியம் அளிக்கப்படும்.

கல்வி தகுதி: 12th Pass and 10th Pass, Diploma

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 30.12.2020

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 15.01.2021 அன்று வரை மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக ஆன்லைன் விண்ணப்ப செய்யும் தளத்திற்கு செல்லும் நீங்கள் அதில் உங்களுடைய சரியான செல்போன் நம்பர் மற்றும் மின்ஞ்சல் முகவரி பதிவிட வேண்டும். அதன் பின் உங்களுக்கான ID ரெடியாகிவிடும் அதன் பின் நீங்கள் உங்களுடைய முழு தகவலை பதிவிட வேண்டும்.

அதற்கு பிறகு உங்களின் விண்ணப்பம் தேர்வு செய்யப்படால் உங்களுக்கு மின்ஞ்சல் மற்றும் உங்களது வீட்டுக்கு Hall Ticket அனுப்பி வைக்கப்படும்.

தேர்வு முறை: Objective type online test மற்றும் Practical Test in Auto CAD.

விண்ணப்ப கட்டணம்: ரூ.3

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Employment in Cochin Shipyard 2021

Cochin Shipyard has announced the Employment 2021 announcement. Accordingly, recruitment is underway for 62 vacant posts. Those who are willing and eligible to apply for this job can apply. You can also apply according to the procedure given below.

Job Title: Ship Draftsman Trainee Mechanical (48), Ship Draftsman Trainee Electrical (14)

Total vacancies: 62

Place of work: Cochin (Kerala)

Age: Must be up to 25 years old. It has also been reported that this age limit will change based on ethnicity.

Salary: Rs. 12,166 This salary will be paid during the training for two jobs.

Educational Qualification: 12th Pass and 10th Pass, Diploma

Start date to apply: 30.12.2020

Application Deadline: Can apply online only till 15.01.2021.

How to apply: You need to click on the link given below on our site and it will go directly to the online application site where you will have to register your exact cell phone number and email address. Your ID will then be ready and you will need to post your full details.

After that, if your application is selected, you will be emailed and a Hall Ticket will be sent to your home.

Exam Method: Objective type online test and Practical Test in Auto CAD.

Application Fee: Rs

Official announcement: Click this link

Application Download: Click this link

Official Website: Click This Link

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment