மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் வேலைவாய்ப்பு 2021 (Child Production Unit Madurai District Recruitment in 2021)

மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஆட்சேர்ப்பு 2021. அதன்படி ஆற்றுப்படுத்தநர் (Counsellor) வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

அமைப்பின் பெயர்: மதுரை குழந்தைகள் பாதுகாப்பு இல்லம்

பணியின் பெயர்: ஆற்றுப்படுத்தநர் (Counsellor)

கல்வித் தகுதி: முதுகலை பட்டம்(PG)

வயது: குறிப்பிடப்படவில்லை

மொத்த காலியிடங்கள்: 03

ஊதியம்: ரூ.1,000/-  Per Session

விண்ணப்பிக்கும் முறை: நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர். எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க செய்ய வேண்டும். அதன்  நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

கண்காணிப்பாளர், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், டாக்டர்.தங்கராஜ் சாலை, கே.கே.நகர், மதுரை– 20.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 25.01.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 15.02.2021  அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான விண்ணப்பம் பதிவிகறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment