சென்னை புழல் சிறையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

சென்னை புழல் சிறையில் வேலைவாய்ப்பு 2021(Chennai Puzhal Prison Recruitment 2021 )

 சென்னை புழல் சிறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 08.02.2021.

பதவியின் பெயர்கள்: பெண் செவிலி உதவியாளர் (Women Nurse Helper)

மொத்த காலியிடங்கள்: 01

ஊதியம்: ரூ.15,900 முதல் ரூ.50,,500 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

கல்விதகுதி: 8th Pass

வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூனற்சி அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 04.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 08.02.2021 பிற்பகல் 5.30 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment