சென்னை புழல் சிறையில் Wire Man பணிக்கு ஆட்சேர்ப்பு 2021., ஊதியம் ரூ.57,900

Spread the love

சென்னை புழல் சிறையில் Wire Man பணிக்கு ஆட்சேர்ப்பு 2021., ஊதியம் ரூ.57,900

சென்னை மாவட்ட மத்திய புழல் சிறையில் ஆட்சேர்ப்பு 2021. அதன்படி Wire Man வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை: சென்னை மத்திய புழல் சிறை-1

பணியின் பெயர்: மின் கம்பியாளர்

கல்வித் தகுதி: D.G.E or T.Diploma 8 வது ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.

இந்த வயது அடிப்படையானது இனசூழற்சி முறையில் மாற்றம் ஏற்ப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை

ஊதியம்: ரூ.18,200 முதல் ரூ.57,900 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 06.01.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 18-01-2021 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Recruitment for Wire Man job in Chennai Puzhal jail 2021., salary Rs.57,900

Recruitment for Chennai District Central Pulhal Jail 2021. Accordingly recruitment for Wire Man job is to take place. Those who want to apply for this job you can apply according to the instructions given below on our site.

Management: Chennai Central Puzhal Jail-1

Job Name: Electrical Wire

Educational Qualification: Must have passed D.G.E or T.Diploma 8th class.

Age: Must be between 18 and 35.

It has been reported that there is a change in the genetic pattern based on this age.

Total vacancies: Not specified

Salary: Salary ranges from Rs. 18,200 to Rs. 57,900.

How to apply: If you want to apply for this job you need to fill up the application. It should then be sent to the mailing address given below.

Start date to apply: 06.01.2021

Last day for application: Application should be sent by 5.00 pm on 18-01-2021.

Official announcement: Click this link

Official Website: Click This Link

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment