சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2021 (Chennai Port Trust Recruitment in 2021)

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 09 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க  விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்..

மேலாண்மை: மத்திய அரசு

அமைப்பின் பெயர்: சென்னை துறைமுக கழகம்

பணி பெயர்:

பதவியின் பெயர்காலியிடங்கள்
Deputy Chief Engineer (Civil)05
Deputy Conservator01
Senior Assistant Secretary01
Senior Welfare Officer01

மொத்த காலியிடங்கள்: 09

கல்வி தகுதி:

பதவியின் பெயர்கல்வி தகுதி
Deputy Chief Engineer (Civil)Degree or equivalent in Civil Engg. From a recognized University / Institutio
Deputy ConservatorMust hold a Certificate of Competency as Master of Foreign Going Ship issued by the Ministry of Shipping. Govt of India or an equivalent qualification recognized by the Ministry of Shipping Govt of India
Senior Assistant SecretaryA degree from a recognized University
Senior Welfare OfficerA degree from a recognized University

பணியிடம்: சென்னை

ஊதியம்: ரூ.10,750 முதல் ரூ.2,60,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது: 50ஆண்டுகள்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: நடைபெற்று வருகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.01.2021

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: கிடையாது

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப  படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் லிங்க் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு அதன் உடன் சேர்த்து அறிவிப்பில் கொடுக்கப்படுள்ள Certificate இதன் அனைத்து நகல் இணைத்து சென்னை துறைமுகத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: இந்த லிங்க் கிளிக்

பதவியின் பெயர்அறிவிப்பு மற்றும் விண்ணப்பம்
Deputy Chief Engineer (Civil)இந்த லிங்க் கிளிக்
Deputy Conservatorஇந்த லிங்க் கிளிக்
Senior Assistant Secretaryஇந்த லிங்க் கிளிக்
Senior Welfare Officerஇந்த லிங்க் கிளிக்

ஆன்லைன் விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Latest Jobs: Click Me

Leave a Comment