8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021 (Madras High Court Recruitment in 2021)

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த விண்ணப்பிக்க விரும்பினால் 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் மேலும் இந்த பணிக்க விண்ணப்பிக்க விரும்பினால் நீங்களும் விண்ணப்பிக்கலாம். நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பல தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி பெயர்: Office Assistant, Watchman, Night Watchman, Night watchman cum Masalchi, Sweeper, Masalchi, Sanitary Worker, Gardener, Copyist Attender, Waterman & Waterwomen, Office cum full time watchman, watchman cum Masalchi, Sweeper cum Cleaner, Scavenger/Sweeper

மொத்த காலியிடங்கள்: 3557

பணியிடம்: அரியலூர், சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவங்ககை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர்.

வயது: 18 – 35 வயது

மேலும் இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: ரூ.15,700 – ரூ.50,000

கல்வி தகுதி: 8th Pass

விண்ணப்ப கட்டணம்:

BC, BCM, MBC & DC, Others/ UR –  ரூ.500/-

SC, PwD & ST – No Fees

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 18.04.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 06.06.2021 09.07.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: Written Examination, Practical Test, Oral Test

அதிகாரப்பூர்வமான அறிவிப்புClick Me
விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புகான அறிவிப்புClick Me
அதிகார்ப்பூர்வமான விண்ணப்பிக்கும் இணையதளம்Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்Click Me
Latest JobsClick Me
Official Telegram ChannelClick Me
Official YouTube ChannelClick Me
Twitter Page JoinJobs tamilan
Facebook page JoinJobs tamilan

Leave a Comment