சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்பு 2021(Chennai and Thiruvallur Amma Mni Clinic Recruitment 2021)
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 706 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 12.02.2021 / 15.02.2021
பதவியின் பெயர்கள்:
திருவள்ளூர்: செவிலியர் (53), பல்நோக்கு சுகாதார பணியாளர் (53)
மருத்துவ அலுவலர்கள் (200), மருத்துவமனை பணியாளர் (200), செவிலியர் (200).
மொத்த காலியிடங்கள்: 706
மேலாண்மை: தமிழக அரசு
அமைப்பின் பெயர்: அம்மா மினி கிளினிக்
பணியிடம்: சென்னை மற்றும் திருவள்ளூர்
ஊதியம்: ரூ.6,000 – ரூ.60,000
வயது: 40 ஆண்டுகள்
கல்வித் தகுதி: MBBS, GNM Diploma, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
மின்னஞ்சல் முகவரி: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்களுடைய Bio-Date அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 03.02.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 12.02.2021 / 15.02.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு:
Chennai : இந்த லிங்க் கிளிக்
Thiruvallur : இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan