தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (Tamil Nadu Central University in Recruitment 2021)

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 04 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு
விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15.01.2021 இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும்
தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: Field Investigator and Research Assistant

மொத்த காலியிடங்கள்: 04

பணி இடம்: திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு

வயது: வயது வரம்பை குறிப்பிடப்படவில்லை

ஊதியம்: முதல் பணிக்கு ரூ.15,000, இரண்டாவது பணிக்கு ரூ.20,000

கல்வி தகுதி:
 Post Graduate Degree in Social Work/ Human Rights/ Developmental Studies/Gender Studies/ Economics/ Public Health/ any relevant Social Sciences.

இரண்டாவது பணிக்கு Ph.D., MPhil, Post Graduate Degree ahead.

விண்ணப்பத்தின் கடைசி
நாள்: 15.01.2021 அன்று வரை மட்டுமே ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் உடன் நீங்கள் உங்களுடைய சான்றிதழ் அனைத்தையும் சேர்த்து நேர்காணல் நடைபெறும்
போது கொண்டு வரவேண்டும்.

தேர்வு முறை: நேர்காணல்

நேர்காணல் நடைபெறும்
இடம்:

Department of Epidemiology and
Public Health, Central University of Tamil Nadu.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Employment in Tamil Nadu Central University 2021

Tamil Nadu Central University has announced the Employment 2021
announcement. Accordingly recruitment is going on for 04 vacant posts. The last
date to apply for this job is 15.01.2021 Those who are interested and eligible
to apply for this job can apply. You can also apply according to the procedure
given below.

Job Title: Field Investigator and Research Assistant

Total vacancies: 04

Place of work: Thiruvarur District, Tamil Nadu

Age: No age limit specified

Salary: Rs.15,000 for the first job and Rs.20,000 for the second job

Educational Qualification: Post Graduate Degree in Social Work / Human
Rights / Developmental Studies / Gender Studies / Economics / Public Health /
any relevant Social Sciences. PhD, MPhil, Post Graduate Degree ahead for second
job.

Application Deadline: Can apply online only till 15.01.2021.

How to apply: Click on the link given below on our site to download it. You
will need to bring all your credentials with you during the interview.

Selection Method: Interview

Interview location:

Department of Epidemiology and Public Health, Central University of Tamil
Nadu.

Official announcement: Click this link

Official Website: Click This Link

Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobstamilan
Facebook page Join Jobstamilan

Leave a Comment