மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2021 (Central Railway Recruitment in 2021)

மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 2532 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 05.03.2021 இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: Fitter, Welder, Carpenter, Painter, Tailor, Machinist, Electrician, Mechanic Diesel, Laboratory Assistant (CP), etc.,

மொத்த காலியிடங்கள்: 2532

பணி இடம்: மும்பை

வயது: 15 வயது முதல் 24 வரை இருத்தல் வேண்டும்.

மேலும் இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: குறிப்பிடப்படவில்லை

கல்வி தகுதி: 10வது வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 06.02.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 05.03.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அதனை முழு படித்து விடுங்கள்.

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் உரிய சான்றிதழ்களை கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: Merit List.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு : இந்த லிங்க் கிளிக்

அதிகார்ப்பூர்வமான விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment