மத்திய அரசு NIRT நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா? நாளை கடைசி நாள்!

Spread the love

மத்திய அரசு NIRT நிறுவனத்தில் பணி புரிய ஆசையா? நாளை கடைசி நாள்!

இந்தியாவின் காசநோய் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இற்கான விண்ணப்பம் விண்ணப்பிக்கும் கடைசி நாள் 21.12.2020.

பணி: Scientist C, Consultant Medical, Consultant Microbiologist, Project Technical Officer Senior Investigator, Project Technical Officer Senior Technical Assistant, Project Technical Officer Medical Social Worker, Project Assistant Field Investigator, Project Technician III Laboratory Technician for a field, Project Technician III X-Ray, Data Entry Operator Grade B.

மேலாண்மை: மத்திய அரசு

பணி இடம்: தமிழ்நாடு, சென்னை, இந்திய முழுவதும்

மொத்த காலியிடங்கள்: 72

கல்வி தகுதி: 12th pass, MBBS with PG, MD, DNB, MPH, MAE, Ph.D., Graduate, Master degree, DMLT

ஊதியம்: ரூ.15,000 முதல் ரூ.72,325

வயது: 25 வயது முதல் 70 வயது வரை

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 21 டிசம்பர் 2020, பிற்பகல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்: National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathiyamoorthy Road, Chetpet Chennai-31. மேலும் நீங்கள் விண்ண்ப்பம் செய்யும் மாநிலங்களில் நேர்முக தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

Is the Central government interested in working for NIRT? Tomorrow is the last day!

Recruitment for vacancies in National Tuberculosis Research Institute of India is to take place. The last date to apply for this position is 21.12.2020
Job: Scientist C, Consultant Medical, Consultant Microbiologist, Project Technical Officer Senior Investigator, Project Technical Officer Senior Technical Assistant, Project Technical Officer Medical Social Worker, Project Assistant Field Investigator, Project Technician III Laboratory Technician for a field, Project Technician III X- Ray, Data Entry Operator Grade B.

Management: Central Government
Place of work: Tamil Nadu, Chennai, all over India
Total Vacancies: 72
Educational Qualification: 12th pass, MBBS with PG, MD, DNB, MPH, MAE, Ph.D., Graduate, Master degree, DMLT
Salary: Rs.15,000 to Rs.72,325
Age: 25 to 70 years
Selection Method: Written Exam and Interview
Last day to apply: 21 December 2020, can apply until 5 pm.
Interview Venue: National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathiyamoorthy Road, Chetpet Chennai-31. It has also been informed that interviews will be held in the states where you are applying.

Application Download: Click this link

Official announcement: Click this link

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobstamilan.com
Facebook page Join Jobstamilan.com

Leave a Comment