சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்
சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்! வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற சில படங்களில் நடித்த பவுன்ராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சில நாட்கலாக தொடர்ந்து பல நடிகர் காலமாகி வருவது திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விவேக்,பாண்டு, நெல்லை சிவா, கேவி ஆனந்த், தாமிரா, எஸ்பி ஜனநாதன் உள்பட பலர் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு மற்றும் மாரடைப்பு … Read more