JKPSC Recruitment 2021

ஜம்மு காஷ்மீர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு 2021 (Jammu and Kashmir Public Service Commission Recruitment 2021) ஜம்மு காஷ்மீர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 24 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.05.2021. பதவியின் பெயர்கள்: Assistant Engineer (Civil), Deputy Research Officer, Assistant Research Officer மொத்த பணியிடங்கள் … Read more