தேசிய புலனாய்வு முகமை வேலைவாய்ப்புகள் 2021

தேசிய புலனாய்வு முகமையில் வேலைவாய்ப்புகள் 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Additional Superintendent Police (AddI SP), Network Administrator, Data Entry Operator, Accountant, Assistant, Stenographer Grade-I, Upper Division Clerk (UDC), Senior Public Prosecutor, Public Prosecutor, Deputy Legal Advisor, ஆகிய பணிகளியில்   காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். … Read more