Broadcast Engineering Consultants India Limited Recruitment in 2021 (பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021)
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 1679 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 22.04.2021
பதவியின் பெயர்கள்:
பதவியின் பெயர்கள் | காலியிடங்கள் |
Investigator | 300 |
Supervisors | 50 |
System Analyst | 04 |
Senior Domain Expert | 29 |
Junior Domain Expert | 41 |
UDCs | 04 |
Multi Tasking Staff | 18 |
Subject Matter Expert | 07 |
Young Professional | 10 |
மொத்த காலியிடங்கள்: 1679
மேலாண்மை: மத்திய அரசு
பணியிடம்: இந்தியா முழுவதும்
கல்வி தகுதி: Graduate// Bachelor Degree Matriculation Pass.
அதிகபட்ச வயது வரம்பு: 40 – 50 வயது
இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெரும் எனவே அறிவிப்பை பார்க்கவோம்.
ஊதியம்:
பதவியின் பெயர்கள் | சம்பளம் |
Investigator | Rs.24,000/- |
Supervisors | Rs.30,000/- |
System Analyst | Rs.1,00,000 |
Senior Domain Expert | Rs.80,000/- |
Junior Domain Expert | Rs.60,000/- |
UDCs | Rs.22,000/- |
Multi Tasking Staff | Rs.15,000/- |
Subject Matter Expert | Rs.80,000/- |
Young Professional | Rs.70,000/- |
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்:
Category-wise registration & application processing is given below:
General – Rs. 955
OBC – Rs.955
SC/ST – Rs. 670
Ex-Serviceman – Rs. 955
EWS/PH – Rs.670
தேர்வு முறை; Written Exam. Interview
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 11.04.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 22.04.2021.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me
அதிகாரப்பூர்வமான விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Offical YouTube Channel: Click Me
Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan