BRO-மத்திய அரசின் எல்லையோர சாலைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (Border Roads Organization Recruitment 2021)
வேலைவாய்ப்பு செய்தி 1
எல்லையோர சாலைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 627 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்/ணப்பிக்கும் கடைசி நாள் 28.03.2021.
பதவியின் பெயர்கள்: Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Asst, Multi Skilled Worker (Mason), Multi Skilled Worker (Driver Engine Static), Store Keeper Technical.
மொத்த காலியிடங்கள்: 627
கல்வி தகுதி: 10th, 12th , Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
பணியிடம்: இந்திய முழுவதும்
மேலாண்மை: மத்திய அரசு
வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: ரூ.18,000 – ரூ.92,300
இந்த ஊதியம் ஆனாது பதவிகேற்ப சம்பளம் வழங்கப்படும்.
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்ப கட்டணம்:
General Candidates and EWSs including Ex-servicemen – Rs.50/-
Other Backward Class Candidates – Rs.50/-
ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள கணக்கு விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015
விண்ணப்பிக்க நாள்: 18.02.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: அறிவிப்பு வெளியான 75 நாட்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: Click Me
Corrigendum: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
வேலைவாய்ப்பு செய்தி 2
பதவியின் பெயர்: Consultant
மொத்த காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
பணியிடம்: New Delhi
மேலாண்மை: மத்திய அரசு
வயது வரம்பு: 60 Age
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: குறிப்பிடப்படவில்லை
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Director General Border Roads, Seema Sadak Bhawan, Ring Road, New Delhi – 110010
விண்ணப்பிக்க நாள்: 31.03.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 23.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan