பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2021.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் Bharathiar University வெளியிட்டுள்ள படி Consultant, Training Officers, Technical Expert, Project Assistant இந்த பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
பணி: Consultant, Training Officers , Technical, Project Assistant
நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்
மொத்த காலியிடங்கள்: 85
கல்வி தகுதி: Retired Professor, Retired Faculty, MBA, ,MSc Biotechnoloy, MCom
ஊதியம்: ரூ.15,000 முதல் 40,000 வரை சம்பளம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: நேர்காணல் மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் இமெயில் மூலம் உங்களது விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் சேர்த்து அனுப்ப வேண்டும்.
அதிகாரபூர்வமான இமெயில்: rusabharathiar@gmail.com
கட்டணம்: விண்ணப்பிக்கும் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 19.12.2020
விண்ணப்பம் செய்ய கடைசி நாள்: 28.12.2020 அன்று 5 மணி வரை மட்டும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்.
அதிகாரபூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
அதிகாரபூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்
பணி 2
பதவி: Guest Faculty
நிறுவனம் பெயர்: பாரதியார் பல்கலைகழக்கம், கோயம்புத்தூர்.
கல்வி தகுதி: Master Degree in Psychology with Ph.D
ஊதியம்: ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்தப்படும்
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 31.12.2020 அன்று பிற்பகல் 5 மணி வரை மட்டும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கம் முறை: இந்த பணிக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் இமெயில் psychologyadmission2020@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் சான்றிதழ் அனுப்பி வைக்க வேண்டும்.
அதிகாரபூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
அதிகாரபூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Job
Job Opportunity at Bharathiyar University 2021Recruitment is to be held at Bharathiyar University in Coimbatore District. According to Bharathiar University, recruitment for Consultant, Training Officers, Technical Expert, Project Assistant is underway.
Job: Consultant, Training Officers, Technical, Project Assistant
Company: Bharathiar University, CoimbatoreTotal vacancies: 85
Educational Qualification: Retired Professor, Retired Faculty, MBA,, MSc Biotechnology, MCom
Salary: Salary ranges from Rs. 15,000 to Rs. 40,000.Selection Method: Recruitment will be done through interviews.
How to apply: Submit your application and certificate by online email.
Official Email: rusabharathiar@gmail.com
Fee: There is no application fee.
Start date to apply: 19.12.2020
Last day to apply: Application will be accepted only till 5 pm on 28.12.2020.
Official announcement: Click this link
Official Website: Click This Link
Application Download: Click this link.
Another Job
Position: Guest Faculty
Institution Name: Bharathiar University, Coimbatore
Educational Qualification: Master Degree in Psychology with
Salary: Rs. 25,000 will be paid.
Selection Method: Interview will be conducted online
Closing date for application: Application will be accepted only till 5 pm on 31.12.2020.
How to apply: Those who want to apply for this job should send your certificate by email to psychologyadmission2020@gmail.com.
Official announcement: Click this link
Official Website: Click This Link
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan