BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021


Bharat Electronics Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 205 பணியிடங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆடசேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 19.01.2021.

பதவியின் பெயர்கள்: Computer Science & Engineering (25) Electronics & Communication Engineering (150) Mechanical Engineering (100) Electrical & Electronics (25) Chemical Engineering (05)

மேலாண்மை: மத்திய அரசு

நிறுவனத்தின் பெயர்: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பணி இடம்: பெங்களூரு, கர்நாடகா

ஊதியம்: ரூ.10,400 சம்பளம் பயிற்சிக்காக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 305

வயது வரம்பு: அதிகபற்ற 22 வயது மட்டுமே.
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Diploma Engineering or technology

தேர்வு முறை: Merit list based

விண்ணப்பிக்கு முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பிக்கும் என்ற லிங்க் கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். அதில் உங்களுடைய முழு தகவலை பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 04.01.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: NATS Portal Enrolling last date 19.01.2021.

Last for applying Bharat Electronics Limited 22.01.2021.

ஆன்லைன் விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்


Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment