BEL- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

BEL- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (Bharat Electronics Limited Recruitment 2021)

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 10 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 27.02.2021.

பதவியின்: Trainee Engineer (Electronics), Trainee Engineer (Mechanical)

மொத்த காலியிடங்கள்: 10

மேலாண்மை: மத்திய அரசு

கல்வி தகுதி: B.E, B.Tech, B.Sc Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

பணியிடம்: இந்திய முழுவதும்

வயது வரம்பு:

General / EWS – 25 years

OBC – 28 years

SC/ ST – 30 years

ஊதியம்: ரூ.25,000/- சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்: ரூ.200/-  

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: Interview

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 01.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 27.02.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment