மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2021 (Bank of Maharashtra Recruitment 2021)

மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 150 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 06.04.2021.

பதவியின் பெயர்: Generalist Officer MMGS Scale – II

மொத்த காலியிடங்கள்: 150

கல்வி தகுதி: Any Degree

பணியிடம்: இந்திய முழுவதும்.

வயது வரம்பு: 25 – 35 வயது

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: Rs. 48170 – (1740/1) – 49910 – (1990/10) – 69810.

தேர்வு முறை: online examination, Interview

விண்ணப்ப கட்டணம்:

CategoryApplication Fee
UR / EWS / OBSRs.1180
SC / STRs.118
PwBDFee Exempted
Women CandidatesFee Exempted

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

Online Registration commences from: 22.03.2021

Last Date for Online Registration: 06.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Official Telegram Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment