பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு 2021 (Bank of Baroda Recruitment in 2021)
பேங்க் ஆப் ப்ரோடா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்தி 1
பதவியின் பெயர்: Sr. Relationship Manager, e- Wealth Relationship Manager, Territory Head, Group Head, Product Head (Investment & Research), Head (Operations & Technology), Digital Sales Manager, IT Functional Analyst- Manager
மொத்த காலியிடங்கள்: 511
பணியிடம்: இந்தியா முழுவதும்
ஊதியம்: அறிவிப்பை பார்க்கவோம்
வயது வரம்பு: 23-45 ஆண்டுகள்
இந்த வயது வரம்பு ஆனாது பதவியிக்கு ஏற்ப்ப மாற்றம் பெறும். மேலும் இனசுழற்சி அடிப்படையில் வயது வரம்பு மாற்றம் பெறும்.
கல்வித் தகுதி: A Degree (Graduation) in any discipline from a University recognized by the Govt. Of India./Govt. bodies/AICTE
விண்ணப்ப கட்டணம்:
General/EWS,OBC – Rs.600/-
SC,ST,PWD, Women candidates- Rs.100/-
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: Interview
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 09.04.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me
விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
வேலைவாய்ப்பு செய்திகள் 2
பதவியின் பெயர்: Business Correspondent Supervisor
மொத்த காலியிடங்கள்: 04
பணியிடம்: Moradabad
ஊதியம்: ரூ.15,000/- (expect)
வயது: 21-45 ஆண்டுகள்
கல்வித் தகுதி: M.Sc. (IT), BE (IT), MCA, MBA
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: Interview
அஞ்சல் முகவரி:
Chirag Tower, Near Hero Showroom,
Kanth Road, Bank of Baroda, Regional Office,
Moradabad, Distt- Moradabad, Uttar Pradesh –
244001
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 26.03.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me
விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
வேலைவாய்ப்பு செய்தி 3
பதவியின் பெயர்: Business Correspondent Supervisor
மொத்த காலியிடங்கள்: 03
பணியிடம்: Bareilly
ஊதியம்: ரூ.15,000/-
வயது: 21-45 ஆண்டுகள்
கல்வித் தகுதி: M.Sc. (IT), BE (IT), MCA, MBA
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: Interview
அஞ்சல் முகவரி:
129-D Civil Lines, Bank of Baroda, Regional Office, Bareilly City, Bareilly 243001
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 09.03.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.05.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan